குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்.அருவிகளில் குளித்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குவியும் சுற்றுலாப் பயணிகள்