தற்போதைய செய்திகள்

போராட்டத்தில் குதித்த பட்டதாரி ஆசிரியர்கள்..விரட்டி விரட்டி லத்தியால் தாக்கிய போலீஸ்-பரபரப்பு காட்சி

தந்தி டிவி

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி, பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், முழக்கங்களை எழுப்பியவாறு அணிவகுப்பு பேரணி நடத்தினர். அப்போது கூட்டத்தினரை கலைக்க, போராட்டக்காரர்களின் மீது போலீசார் லத்தியால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்