தற்போதைய செய்திகள்

உலக கோப்பையில் முதல் 'ரெட் கார்டு' வாங்கிய கோல் கீப்பர்

தந்தி டிவி

கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் வேல்ஸ் அணியின் கோல்கீப்பர் வெய்ன் ஹென்னஸி, ரெட் கார்டு பெற்று ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஈரானுடனான ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் ஈரான் வீரர் மெகதி தரமியை, தனது எல்லையைத் தாண்டி தடுத்ததால் ஹென்னஸிக்கு நடுவர் ரெட் கார்டு வழங்கினார்.

இதனையடுத்து, 10 வீரர்களுடன் வேல்ஸ் அணி ஆடியது.

நடப்பு தொடரில் வழங்கப்பட்ட முதல் ரெட் கார்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்