தற்போதைய செய்திகள்

IAS தேர்வில் வெற்றி பெற்ற பெண்.. மேளதாளங்கள் முழங்க வரவேற்பு

தந்தி டிவி

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 11-வது இடம் பிடித்த ஜம்மு-காஷ்மீர் மாணவி பர்சன்ஜித் கவுருக்கு அவரது சொந்த ஊரான பூஞ்சில் பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது . சொந்த மாநிலத்தில் பணிபுரிய உள்ள அப்பெண்ணுக்கு மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்