தற்போதைய செய்திகள்

தாத்தா வீட்டிற்கு சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வராத சிறுமி - இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 8 வயது சிறுமி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் தேட தொடங்கியுள்ளனர்.

அப்போது, சமத்துவபுரம் விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில், தேங்கியிருந்த மழைநீரில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்