தற்போதைய செய்திகள்

வலையில் சிக்கி மூர்ச்சையான ராட்சத 'உடும்பு' சுறா... காப்பாற்ற முடியாமல் தவித்த மீனவர்கள்... - நிமிடத்தில் கடல் அன்னை செய்த மாயாஜாலம்

தந்தி டிவி

குமரி மாவட்டம் இரவிபுத்தன்தறை மீனவ கிராமத்தில் மீனவர்கள் விரித்த கரைமடி வலையில் தவறுதலாக சிக்கி கரைக்கு வந்த அரிய வகை சுறாமீன், பல மணி நேர போராட்டத்திற்குப் பின் மீண்டும் கடலுக்குள் சென்றதைக் கண்டு அனைவரும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அரியவகை உடும்பு சுறாமீனை மீனவர்கள் வலையைக் கிழித்து வெளியேற்றிய நிலையில், அது கடலுக்குள் செல்ல முடியாமல் கரையிலேயே மூர்ச்சையுற்றது... ஆனால், தன் பிள்ளையின் நிலைகண்டு கண்ணீர் வடித்த கடல் அன்னை, அலையால் வாரி அணைத்துக் கொள்ள மீண்டும் அந்த சுறாமீன் தாய் வீடு திரும்பியது.

Breaking | Sasikala | ``தனிமரம் தோப்பாகாது..'' | சின்னத்தை அறிமுகம் செய்து அதிரடியாக இறங்கிய சசிகலா

Sasikala New Party Name | ``அனைத்திந்திய..’’ - புதிய கட்சிப்பெயரை அறிவித்து அதிரடிவிட்ட சசிகலா..

School Van Accident | பள்ளி வேன் மீது ரயில் மோதிய கொடூர சம்பவம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Thoothukudi | Death | விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம்.. திடீர் திருப்பம் கொடுத்த போலீசார்

Thoothukudi Rape Case தமிழகத்தை கொதிக்கவிட்ட தூத்துக்குடி மாணவி பலாத்கார கொலை - கோர்ட்டுக்கே சென்றது