தற்போதைய செய்திகள்

குட்டி யானையை சித்திரவதை செய்த கும்பல்..விட்டுடுங்கன்னு மிரண்டு ஓடிய பரிதாபம்..!மனதை உலுக்கும் காட்சி

தந்தி டிவி

குட்டி யானையை சித்திரவதை செய்த கும்பல்..விட்டுடுங்கன்னு மிரண்டு ஓடிய பரிதாபம்..!மனதை உலுக்கும் காட்சி

அசாம் மாநிலத்தில் குட்டி யானையை ஒரு கும்பல் சித்ரவதை செய்யும் வீடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள லங்கா நகரின் ஹல்பகன் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டத்தை கிராம மக்கள் விரட்டி அடித்துள்ளனர். அப்போது வழிதவறி தவித்து தனியே நின்ற குட்டி யானையை அப்பகுதி மக்கள் விரட்டி விரட்டி துன்புறுத்தினர். தாயைப் பிரிந்து கண்ணீர் வடித்த குட்டி யானையை வாலைப் பிடித்து இழுத்தும், மனிதமே இல்லாமல் அடித்தும் கொடுமைப்படுத்தினர். தன் உயிரைக் காக்க அச்சத்தில் பிஞ்சு கால்களை வைத்துக் கொண்டு ஓட முடியாமல் ஓடி அங்கிருந்து அந்த குட்டி யானை தப்ப முயன்ற வீடியோ இணையத்தை உலுக்கியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்