தற்போதைய செய்திகள்

ஏலத்திற்கு வந்த "The Fortune Pink".... கோடி கோடியாய் கொட்டி வாங்கிய நபர்

தந்தி டிவி

"The Fortune Pink" என்றழைக்கப்படும் மிகப்பெரிய பேரிக்காய் வடிவிலான இளஞ்சிவப்பு நிற வைரமானது சுமார் 234 கோடியே 41 லட்சத்து 5 ஆயிரத்து 440 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நடந்த இந்த ஏலத்தில் 18.18 காரட் எடை கொண்ட "The Fortune Pink" வைரத்தை ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்