தற்போதைய செய்திகள்

ராணியை அடக்கம் செய்வதற்கு முன்பே முழு கம்பத்தில் பறக்கவிடப்படும் கொடி - என்ன காரணம்?

தந்தி டிவி

பிரகடனம் என்பது புதிய மன்னர் பதவியேற்பதற்கான பொது அறிவிப்பாகும். புதிய மன்னரை அங்கீகரிப்பதற்காக, முதன்மை பிரகடனத்தின் நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை கொடிகள் முழுக் கம்பத்தில் பறக்கவிடப்படும், அதன் பிறகு கொடிகள் அரைக்கம்பத்திற்குத் திரும்பும். அந்தரங்க சபை பிரகடனங்களை தொடர்ந்து பொது பிரகடனம் வாசிக்கப்படும். செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பலகணியில் இருந்து 11.௦௦ மணிக்கு முதல் பொது பிரகடனம் வாசிக்கப்படும். பிரகடனத்தை ஏர்ல் மார்ஷல், மற்ற ஆயுத அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் ஆகியோருடன் கார்டர் கிங் ஆஃப் ஆர்ம்ஸ் வாசிப்பார். முதல் பிரகடனத்தைத் தொடர்ந்து, இரண்டாவது பிரகடனம்- லண்டன் நகரில் ராயல் எக்ஸ்சேஞ்சில் முதல் பிரகடனத்தின் அதே நாளில் மதியம் படிக்கப்படும். மேலும் பிரகடனங்கள் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸில் செப்டம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் வாசிக்கப்படும். 

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?

DMK | Congress | திமுக-காங்., கூட்டணி நிலை என்ன? - சுடச்சுட செல்வப்பெருந்தகை பிரஸ்மீட்

DMK Congress Alliance | நிறைவடைந்த முக்கிய பேச்சுவார்த்தை - உடனே டெல்லிக்கு பறந்த தகவல்