தற்போதைய செய்திகள்

அம்மாடியோவ்..! முதல் பரிசு கார், 20 பேருக்கு பைக் பரிசா..?துணிக்கடையில் பொழிந்த பரிசு மழை..

தந்தி டிவி

புதுச்சேரியில் அமைந்துள்ள தனியார் துணிக்கடையில் நடைபெற்ற விழாவில் 550 நபர்களுக்கு 80 லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முதல் பொங்கல் பண்டிகை வரை புதுச்சேரியில் அமைந்துள்ள தனியார் துணிக்கடையில் வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். அதன்படி, 550 வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதல் பரிசாக கார், இரண்டாவது பரிசாக 20 பேருக்கு இருசக்கர வாகனம் மற்றும் வாஷிங் மிஷின், ஃப்ரிட்ஜ் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி