தற்போதைய செய்திகள்

சென்னைக்கு வருகிறது ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்...! | Metro Train | Chennai

தந்தி டிவி

சென்னை அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் தயாரிப்பிற்கான 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் இரண்டில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ இரயில்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. இதன் படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் முன்னிலையில் , சென்னை மெட்ரோ இரயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆளில்லா முதல் மெட்ரோ இரயில் 2024 - ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் . அதை தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத இரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். 

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி

🔴LIVE : TVK Vijay | TN Election 2026 | தலைப்பு செய்தியை மாற்றிய விஜய்

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்