தற்போதைய செய்திகள்

எதார்த்தமான நடிப்பால் மக்களைக் கவர்ந்தவர்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து

தந்தி டிவி

நகைச்சுவை நடிகர் யோகிபாபு இன்று தனது 38வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... யோகி படத்தில் அறிமுகமானதால் யோகி பாபுவான இவரது நடிப்பு, மான் கராத்தே, யாமிருக்க பயமேன், ஹலோ நான் பேய் பேசுறேன், அரண்மனை, கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள், சர்க்கார், கோமாளி, மண்டேலா, கர்ணன், மாவீரன் போன்ற திரைப்படங்களில் பெரிதும் பேசப்பட்டது... இன்று அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், யோகி பாபுவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்