தற்போதைய செய்திகள்

சுடுகாடு அமைக்க தடைபோடும் பேய் அச்சம்.. மனிதாபிமானத்தை குருடாக்கும் மூட நம்பிக்கை..

தந்தி டிவி

60 ஆண்டுகளாக சுடுகாடு இல்லாத கிராமம் பிணங்களை எரிக்க முடியாமல் தவிக்கும் ஏழை மக்கள்..

சுடுகாடு அமைக்கத் தடை போடும் பேய், பிசாசு அச்சம் மனிதாபிமானத்தைக் குருடாக்கும் மூட நம்பிக்கை...காவல் நிலையம் வரை பஞ்சாயத்து இழுத்த "காத்து கருப்பு பயம்"

தங்கள் கிராமத்தில் சுடுகாடு அமைத்தால் காற்று கருப்பு வந்துவிடும் என அஞ்சி 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுடுகாடு அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் சம்பவம் திருப்பத்தூரில் நிகழ்ந்துள்ளது...

Special Forces | LPG | கள்ளச்சந்தையில் சிலிண்டர்.. தீவிரமாக இறங்கும் தனிப்படை

Breaking | Oil Crisis | சிலிண்டர் தட்டுப்பாடு.. நெருங்கும் சிக்கல்.. பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Bharat Petroleum | LPG | "இவர்களுக்கு முன்னுரிமை" - பாரத் பெட்ரோலியம் அதிரடி

ADMK | Edappadi Palanisamy | நாடே நெருக்கடியில் இருக்கும் நிலையில் களத்தில் குதித்த ஈபிஎஸ்

LPG Cylinder | Ariyalur | அரியலூர் LOCK - சிலிண்டர் சப்ளை STOP