தற்போதைய செய்திகள்

மருமகளை விரட்டி விரட்டி அடித்த மாமனார்.. அக்கம்பக்கத்தை பதற வைத்த அலறல் சத்தம் - தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி

கேரளா மாநிலத்தின் பாறசாலை அருகே, மாமனார் மருமகளை தாக்கும் வீடியோ காண்போரை அதிர்ச்சி அடைய வைத்தது. பரசுவைக்கல் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வீட்டில் அவரது மகனும், மருமகளும் வசித்து வருகின்றனர். வீட்டை, மகனுக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்றால், மருமகள் அவரது வீட்டில் இருந்து பணம் வாங்கி வர வேண்டும் எனக் கூறி ராமச்சந்திரன் தகராறு செய்து வந்துள்ளார். அதனை தட்டிக் கேட்ட மருமகள் பிரேமலதா, ராமச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், மருமகளை சரமாரியாக தாக்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்