தற்போதைய செய்திகள்

மோதிரம் வாங்கி கொடுத்து கால்வாயில் தள்ளி மகளை கொடூரமாக கொன்ற தந்தை -அரங்கேறிய ஆணவ கொலை

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் ஆணவ கொலை வேற்றுமத இளைஞரை காதலித்ததால், பெற்ற மகளை நீரில் மூழ்கடித்து கொன்ற தந்தை.

சினிமாவிற்கு செல்லலாம் என்று கூறி அக்.31ஆம் தேதி மகளை அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் நகை கடைக்கு கூட்டி சென்று மகளுக்கு மோதிரம் வாங்கி கொடுத்துள்ளார்.

திரும்பும்போது கால்வாய் ஓரம் சிறுநீர் கழித்து வருவதாக கூறி சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் வராததால் அச்சமடைந்த மகள், தந்தையை தேடி சென்றுள்ளார்.

அப்போது கால்வாயில் தள்ளி, தண்ணீரில் மூழ்கடித்து, மகளை கொலை செய்துள்ளார் தந்தை பின்னர் வாகனத்தை நண்பர் வீட்டில் நிறுத்திவிட்டு அங்கு இருந்து திருப்பதி சென்றுள்ளார்.

மகளை காணவில்லை என தாய் புகார் - போலீசார் விசாரணை - தந்தை கைது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்