தற்போதைய செய்திகள்

தூக்கில் தொங்கிய பிரபல தமிழ் நடிகை.. முதல் ஆளாக கதவை உடைத்த "அந்த" நபர் - அதிரடி காட்டும் போலீஸ்

தந்தி டிவி

வாய்தா திரைப்பட நடிகை தீபா தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கு முன்பாக தீபா யாரிடம் எல்லாம் பேசினார்?

மற்றும் தற்கொலைக்குப் பின் முதல் ஆளாக கதவை உடைத்து வந்த பிரபாகரன் என்பவரிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், நடிகை தீபா தற்கொலைதான் செய்து கொண்டாரா ? அல்லது அவரை தற்கொலைக்கு தூண்டினார்களா ? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, பிரேத பரிசோதனைக்குப் பிறகு நடிகை தீபாவின் உடல் சொந்த ஊரான ஆந்திராவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்