தற்போதைய செய்திகள்

#Breaking || ஆணையத்திலும் எதிரொலித்த குடும்ப சண்டை.. வெளியான பகீர் தகவல்

தந்தி டிவி

மனைவி தீபாவுடனான கருத்து மோதலை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பதிவு செய்த மாதவன்,தன் மனைவியுடனான கருத்து மோதலை ஆணையம் தீர்த்து வைக்கவும் கோரிக்கை ,தீபாவுடன் தனக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஆணையத்தில் முழுமையாக பதிவு செய்த மாதவன், இருவரும் இணைந்து அரசியலில் பயணிக்க ஆறுமுகசாமி ஆணையத்திடம் விருப்பம் தெரிவித்த மாதவன், ஜெயலலிதா மரண மர்மத்தை விசாரித்த ஆணையத்திடம் குடும்ப பிரச்சினைகளையும் பதிவு செய்த விநோதம், பரபரப்பான கருத்துகளை பதிவு செய்த ஆறுமுகசாமி ஆணையம், மாதவனின் குடும்ப சண்டை கருத்துகளையும் பதிவு செய்துள்ளது

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை