தற்போதைய செய்திகள்

கடப்பாரை, மண்வெட்டியுடன் யாகசாலையை இடிக்க சென்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் - ஈரோட்டில் பரபரப்பு

தந்தி டிவி

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையை திராவிடர் விடுதலை கழகத்தினர் அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வலம்புரி விநாயகர் கோயிலில், வரும் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

இதற்காக, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டிருப்பதற்கு திராவிடர் விடுதலை கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இடிப்பதற்காக சென்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கைது செய்து அழைத்துச் சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்