தற்போதைய செய்திகள்

"ச்சே என்ன மனுஷன்யா"... விவசாயிகளின் குறைகளை கேட்டு காலில் விழுந்து வணங்கிய துணை முதலமைச்சர்

தந்தி டிவி

ஆந்திர துணை முதலமைச்சர் கே.நாராயணசாமி, விவசாயிகளின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் அனைவரது கவனத்தை ஈர்த்தது. பெனுமுரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பேசிய விவசாயி ஒருவர், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நல்ல முறையில் ஆட்சி செய்து வருவதாகவும், அவரே மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்றும் கூறினார். பின்னர், விவசாயிகளின் காலில் விழுந்த துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி, அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்