தற்போதைய செய்திகள்

உதவியாளரை 'ஷூ' எடுத்து வர சொன்ன கள்ளக்குறிச்சி கலெக்டர் வருத்தம் தெரிவித்தார்

தந்தி டிவி

"கூத்தாண்டவர் கோயில் திருவிழா குறித்து ஆய்வு செய்தோம்"

"கோயிலில் இருந்த காலணிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டேன்"

"எனது காலணியை உதவியாளர் அப்புறப்படுத்தினார்"

"அந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது"

"அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்"

- ஷ்ரவன்குமார், மாவட்ட ஆட்சியர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்