தற்போதைய செய்திகள்

திடீரென மஞ்சள் நிறமாக மாறிய நகரம்.. "வெளியே வராதீர்கள்.." - மக்களை எச்சரிக்கும் அதிகாரிகள்

தந்தி டிவி

கனடாவின் கிழக்கு மாகாணங்களில் பற்றி எரியும் காட்டு தீயால் ஏற்பட்டுள்ள புகைமூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சூழ்ந்துள்ளது. இதனால் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் வான்பகுதி மஞ்சளாக காட்சி அளிக்கிறது. சுற்று சூழல் மாசு ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் சுவாச கோளாறு உள்ளவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.  

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்