தற்போதைய செய்திகள்

மாறப்போகும் கேப்டன்சி...கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் | Cricket

தந்தி டிவி

50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தி உள்ளார். வருகிற அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்குப் பிறகு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார். ரோகித்துக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும் என்றும், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்