தற்போதைய செய்திகள்

துப்பாக்கி முனையில் செயின் பறிப்பு.. பைக்கில் வந்த இளைஞர் துணிகரம் - வெளியான பகீர் சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• துப்பாக்கி முனையில் செயின் பறிப்பு பைக்கில் வந்த இளைஞர் துணிகரம் -வெளியான பகீர் சிசிடிவி காட்சி • டெல்லியில் பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், துப்பாக்கி முனையில் செயினை பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. • டெல்லி ரோகிணி பகுதியில் சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த இளைஞர், துப்பாக்கி முனையில் செயினை பறித்துகொண்டு தப்பியுள்ளார். • இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு