தற்போதைய செய்திகள்

#BREAKING || கால்பந்து வீராங்கனை இறந்த விவகாரம் - மருத்துவர்களிடம் விசாரணை | Football Player Priya

தந்தி டிவி

கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மரணம் அடைந்த விவகாரம்.

இரண்டு மருத்துவர்களிடம் டிசம்பர் 6ஆம் தேதி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

2 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு, விசாரணை அதிகாரி, துணை ஆணையர் கொண்ட விசாரணை குழு மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உள்ளது.

விசாரணை குழு தயாரித்துள்ள கேள்விகளை, இரண்டு மருத்துவர்களிடம் கேட்க உள்ளனர்.

மாணவி பிரியா மரணம் - மருத்துவர்களிடம் விசாரணை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்