தற்போதைய செய்திகள்

தொழிலதிபரை சரமாரியாக தாக்கிய கும்பல்... துப்பாக்கியாலும் மாறி மாறி சுட்டதால் அதிர்ச்சி - சட்டஒழுங்கை குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர்

தந்தி டிவி
• ராஜஸ்தானில் தொழிலதிபர் ஒருவரை சரமாரியாக தாக்கி, துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சித்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பதர்பூர் பகுதியில் தொழிலதிபர் ஒருவரை, மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கியது. • கீழே சுருண்டு விழுந்த அவரை தடியால் தாக்கியதோடு, அவர்கள் துப்பாக்கியால் மாறி மாறி சுட்டுள்ளனர். இதையடுத்து, ஆட்கள் வருவதைக் கண்டு அவர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். • இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. • ராஜஸ்தானில் நாளுக்கு நாள் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முதலமைச்சர் அசோக் கேலாட்டால் மக்களை காப்பாற்ற முடியவில்லை என விமர்சித்துள்ளார்.

Tamilnadu Temple | Ban | தமிழகத்தின் முக்கிய கோயில்களில் இன்று முதல் அமலாகும் `தடை’

Toll Charge | தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் அதிகாலையே கட்டண உயர்வு அமல்

Breaking | LPG Cylinder | ஷாக் கொடுத்த சிலிண்டர் விலை | இப்படியே போனா என்ன பண்றது?

Salem | TN Police | சேலத்தில் கொ*லப்ப*ட்ட பெண் - அடையாளம் தெரிந்தது

Senthil Balaji | DMK | "பாட்டிலுக்கு 10 ரூபா.." எரிமலையாய் குமுறிய செந்தில் பாலாஜி