மேம்பாலத்தில் வழுக்கி சென்ற பேருந்து... உயிர் போய் திரும்பி வந்தது போன்ற சம்பவம்...
தந்தி டிவி
கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், மைசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று வழுக்கியபடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..