தற்போதைய செய்திகள்

கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி... நிவாரணம் அறிவித்த அரசு

தந்தி டிவி

குஜராத்தின் ஜுனாகட் நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 4 பேர் சிக்கிக் கொண்டனர். தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, 4 பேரின் உடல்களை மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பூபேந்திர படேல், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்