தற்போதைய செய்திகள்

கட்டும் புதிய வீட்டில் 3 நாட்களாக யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்த சடலம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்

தந்தி டிவி

கரூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நான்காவதாக மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு.கரூர் அடுத்த சுக்காலியூரில் கடந்த 15ஆம் தேதி கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.தற்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு.சின்னமலை பட்டி கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவரை 2 நாட்களாக குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் சடலமாக மீட்பு

#BREAKING || Aircrash | சாலையிலேயே விழுந்து நொறுங்கிய விமானம் -பற்றி எரியும் கார்கள்.. 15 பேர் பலி

Breaking | Vijay | Sangeetha | கேஸ் போட்ட மனைவி | விஜய்க்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Breaking | Arvind Kejriwal | விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் | அதிரடியில் இறங்கிய சிபிஐ

Breaking | Vijay | "நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.."விவாகரத்து மனுவில் ஷாக் மேல் ஷாக்

🔴LIVE : முதல்வர் ஸ்டாலின் பேச்சு | நேரலை காட்சிகள் | CM Stalin | MK Stalin | Speech | DMK