தற்போதைய செய்திகள்

முட்புதரில் இருந்த கணினி ஆசிரியர் சடலம் - போலீசார் சொன்ன அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முட்புதரில் இருந்து கணினி ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுங்குராம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அவர் பெயர் பாஸ்கர் என்பதும், அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

மேலும், அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்