தற்போதைய செய்திகள்

ரயில் விபத்தில் சிதறி கிடக்கும் உடல்கள்... உயிரோடு உள்ளனரா? குழப்பத்தில் உறவினர்கள் - உதவிட ஒடிசா அரசு அசத்தல் பிளான்!!

தந்தி டிவி

ஒடிசா ரயில் விபத்தில் தங்களின் உறவினர்கள் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா, இறந்து விட்டார்களா என தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் குடும்பத்தினர்களுக்கு உதவிட, ஒடிசா அரசின் உதவியுடன் ரயில்வே அமைச்சகம் முன் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தோரின் புகைப்படங்களை கொண்ட இணைய தள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளின் பட்டியல் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அடையாளம் தெரியாத நபர்களின் பட்டியலும் இணையதள முகவரியில் இடம்பெற்றுள்ளது. இது தவிர ரயில்வே உதவி எண் 139-லும், புவனேஸ்வர் மாநகராட்சி உதவி எண் 18003450061/1929 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்