தற்போதைய செய்திகள்

காரில் மோதி வேனில் சொருகிய பைக்.. மகன் கண் முன்னே தந்தை துடிதுடித்து பலி

தந்தி டிவி

கோவை கே.ஜி.சாவடி அருகே அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தூக்கிவீசப்பட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொள்ளாச்சியை சேர்ந்த அம்பராம்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் என்பவர் தனது மகனுடன் இருசக்கர சென்றுள்ளார். கே.ஜி.சாவடி அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் தூக்கிவீசப்பட்டதில் படுகாயமடைந்த ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே, விபத்து நடைபெற்ற இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு