தற்போதைய செய்திகள்

"புதிய விடியலின் ஆரம்பம்.." "எல்லாரும் சமம் தானே..!" - ஜெய்ஷா அதிரடி

தந்தி டிவி

இனி ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களிலும், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு ஒரே மாதிரியாக பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ஐசிசி-யின் இந்த முடிவு, ஒரு புதிய விடியலின் ஆரம்பம் என பெருமிதம் தெரிவித்துள்ளார். பாலின சமத்துவத்தை நோக்கி ஒரு முக்கிய நகர்வு என்று குறிப்பிட்டுள்ள ஜெய்ஷா, இந்த முக்கியமான முயற்சியை அடைய உதவிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு