தற்போதைய செய்திகள்

திருவிழா போல் காட்சியளித்த கடற்கரை... குடும்பத்துடன் குவிந்த பொதுமக்கள்

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கடற்கரையில் குவிந்து மகிழ்ச்சியுடன் பொழுதை போக்கினர்.

பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிவடையும் நிலையில் ஏராளமான குழந்தைகள் தமது பெற்றோருடன் கடற்கரைக்கு வந்து விளையாடி மகிழ்ந்தனர்.

கடற்கரையில் அதிகளவு மக்கள் கூட்டம் இருந்த்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்