தற்போதைய செய்திகள்

பந்துகளை தெறிக்க விட்டு... வெற்றியை தட்டி சென்ற குஜராத்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான லீக் போட்டியில், குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மொகாலியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய குஜராத் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி, நடப்பு தொடரில் 3வது வெற்றியை பதிவு செய்தது.

https://youtu.be/Ll55VGibgiU

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்