தற்போதைய செய்திகள்

"பனிக்குடம் உடைந்து வயிற்றுக்குள் இறந்து போன ஆண் குழந்தை“ - துக்கம் தாங்காமல் கதறிய தாய்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் - புவனேஸ்வரி தம்பதியினருக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆன நிலையில், தலைப் பிரசவத்திற்காக சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்களிடம் தெரிவித்தும் அலட்சியத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு மீண்டும் அதிக வலி ஏற்படவே, அவசரமாக மருத்துவர்கள் குழந்தையை வெளியில் எடுத்தனர். அப்போது, பனிக்குடம் உடைந்ததால் ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் குடும்பத்தினர் சோகமடைந்தனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியமே, குழந்தை இறந்ததற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ