தற்போதைய செய்திகள்

தோல்வியில் முடிந்த முயற்சி... நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கிய லேண்டர்...

தந்தி டிவி

ஜப்பானின் லூனார் லேண்டரை நிலவில் தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஜப்பானை சேர்ந்த 'ஐ ஸ்பேஷ்' என்ற ஸ்டார்அப் நிறுவனம் 'ஹகுடோ-ஆர்-மிஷன் 1' என்ற லேண்டரை எலான் மஸ்கின் ராக்கெட் மூலம் கடந்த டிசம்பரில் விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இந்த லேண்டரை, தரையிறக்கும் முயற்சியில் ஐ-ஸ்பேஷ் நிறுவனம் இறங்கியது. இந்த சூழலில் தரையிறங்குவதற்கு 25 நிமிடங்களுக்கு முன் சிக்னல் துண்டிக்கப்பட்ட நிலையில், நிலவில் மோதி லேண்டர் நொறுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்