தற்போதைய செய்திகள்

"இது தான் எங்க திட்டம்" - இங்கிலாந்து கேப்டன் பட்லர் | Jos Buttler | t20 world cup 2022 | england

தந்தி டிவி

அரையிறுதி ஆட்டத்தில் அதிரடி தொடக்கத்தை தர வேண்டும் என்றே தாங்கள் திட்டமிட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறி உள்ளார். வெற்றிக்குப் பிறகு பேசிய பட்லர், அயர்லாந்துடன் சந்தித்த தோல்வியில் இருந்து மீண்டுவந்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பதை சிறப்பாக உணர்வதாகக் கூறினார். அலெக்ஸ் ஹேல்ஸ் அற்புதமாக ஆடினார் என்ற பட்லர், டெத் ஓவர்களில் ஜோர்டான் சிறப்பாக பந்துவீசியதாகவும் பாராட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்