தற்போதைய செய்திகள்

"அந்த ஒரு சிரிப்பு..!" - வலியிலும் வாழ்க்கை - வெள்ளத்திலும் ஹாயாக ரிக்‌ஷா ஓட்டிய நபர்

தந்தி டிவி

கனமழையால் அரண்டு கிடக்கும் தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மார்பளவு தண்ணீரில் தொழிலாளி ஒருவர் சிரித்துக் கொண்டே ரிக்‌ஷாவை அழுத்திச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன... அதேபோல், Chandgi Ram Akhada Chowk பகுதியிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிறுவர்கள் சிலர் வீதிகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரில் நீச்சலடித்து விளையாண்டனர். யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்