தற்போதைய செய்திகள்

ஆட்டத்தை மாற்றிய அர்ஜுன் டெண்டுல்கரின் அந்த ஒரு ஓவர்..

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடிவரும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ஒரே ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கினார். மும்பை பவுலிங்கின்போது, 16வது ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர், 2 சிக்சர்கள் மற்றும் 4 ஃபோர்களை வழங்கினார். நோ-பால், வைடு உள்ளிட்டவற்றுடன் சேர்த்து அர்ஜுன் டெண்டுல்கரின் ஓவரில் ஒட்டுமொத்தமாக 31 ரன்களை பஞ்சாப் திரட்டியது. இந்த ஓவருக்குப் பிறகுதான் பஞ்சாப் அதிரடியாக ரன் குவிக்க ஆரம்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு