தற்போதைய செய்திகள்

ஆட்டத்தையே மாற்றிய அந்த 1 ரன்... டெஸ்டில் கூட திக் திக் நிமிடங்கள் - சீட் நுனியில் அமர வைத்த நியூஸி.

தந்தி டிவி

நியூசிலாந்து - இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி.

Bazball படைக்கு அதிர்ச்சி அளித்த நியூசிலாந்து.

2வது இன்னிங்ஸ் - 256 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்.

1-1 என சமனில் முடிந்தது டெஸ்ட் தொடர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு