தற்போதைய செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி
• ஒடிசா - மேற்குவங்கம் இடையே கரையை கடக்கத் தொடங்கியது டானா புயல்... பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மரங்கள் சாய்ந்து பாதிப்பு.... • டானா புயல் தாக்கம் காரணமாக, மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்..... ஓடிசாவில் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் அரசு நிர்வாகம்... • கர்நாடகாவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 குழந்தைகளை வீடு புகுந்து கடத்திச் சென்றதால் அதிர்ச்சி.......சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், கடத்தல்காரர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்... • சென்னையில் வாடிக்கையாளர் போன்று பேசி ஆந்திராவைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பலை மடக்கிப்பிடித்தது போலீஸ்.... ஒரு கோடி ரூபாய் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து நடவடிக்கை.... • மதுரை அலங்காநல்லூர் அருகே இரண்டரை வயது குழந்தைக்கு அங்கன்வாடி உதவியாளர் சூடு வைத்த கொடூரம்... பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை.... • சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை..... வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சோதனை எனத் தகவல்...... • இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.... 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வாஷிங்டன் சுந்தர் அசத்தல்...

BREAKING || முதல்வரின் பாதுகப்பு வளையம் மீறப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் - வெளியான பரபரப்பு வீடியோ

Thirumavalavan | CM Vijay | CM விஜய், திருமா சந்திப்பு முடிந்த கையோடு விசிகவிலிருந்து கடும் கண்டனம்

BREAKING | CPM | TVK | CM VIJAY | "ஏற்புடையதல்ல.." - சிபிஎம் கடும் கண்டனம்

CM Vijay || "தவெகவுக்கு ஆதரவளிக்கும் முக்கிய புள்ளிகள்"- நாளை என்ன நடக்கும்?

BREAKING | CM விஜய்க்கு நாளை இருக்கும் மெகா டெஸ்ட் - நாடே காத்திருக்கும் முடிவு...பரபரக்கும் பனையூர்