தற்போதைய செய்திகள்

லுங்கி கட்டியவரை காக்க வைத்த விஏஓ.. வேலைக்கே வேட்டு வைத்த கிராமம் - தஞ்சாவூரில் பரபரப்பு

தந்தி டிவி
• தஞ்சாவூர் மாவட்டம் செங்கிட்டிப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓ- வாக பணியாற்றி வந்தவர் கரிகாலன். • இவர், சாதி சான்றிதழ் கோரி லுங்கியுடன் அலுவலகத்திற்கு வந்தவரை நீண்ட நேரம் காக்க வைத்ததாக கூறப்படுகிறது. • இதனிடையே, லுங்கி, நைட்டி மற்றும் அரை சட்டை அணிந்து அலுவலகத்துக்குள் வரக்கூடாது என அறிவிப்பு பலகையையும் கரிகாலன் வைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. • இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் கரிகாலனை பணியில் இருந்து விடுவிப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்