தற்போதைய செய்திகள்

சிறுக பணம் கட்டி சேர்த்த நகை 'அது எல்லாமே திருடு போச்சி..' - பிரபல நகைக்கடை பேச்சில் அதிர்ந்த மக்கள்

தந்தி டிவி
• தஞ்சாவூரில் வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த புகாரில், பிரபல நகைக்கடையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். • தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் பொதுமக்கள் பலர் நகைகளை அடமானம் வைத்தும், பணத்தை முதலீடு செய்தும் வந்துள்ளனர். • இதில், அடமானம் வைத்த நகைகளை சிலர் மீட்க சென்ற போது, கடையில் இருந்த நகைகளை ஊழியர்கள் திருடிவிட்டதாக கூறிய தகவல் பகுதி முழுவதும் பரவி பரபரப்பானது. • இதில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளிகளில் உள்ள நகைக்கடையின் கிளை நிறுவனங்கள் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். • இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், நான்கு நகைக்கடைகளை பூட்டி போலீசார் சீல் வைத்தனர். • இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி சீல் வைக்கப்பட்ட நகைக்கடைகளில் ஆவணங்கள் மற்றும் நகைகள் குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Yellow River | China | ஆக்ரோஷமாக மாறிய மஞ்சள் நதி அதை காண படையெடுத்த மக்கள்

Madurai Highcourt ``லஞ்ச ஒழிப்பு.. யாரை ஏமாற்ற இந்த வேலை?’’ - ஐகோர்ட் நீதிபதி காட்டம்

Ma. Subramanian | DVAC | திடீர் திருப்பம்.. Ex மினிஸ்டர் மா.சு.-க்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு

PM Modi Speech | `GenZ’ முன் நின்று பிரதமர் மோடி சொன்னது

CM Vijay | TN Govt | CM விஜய் தலைமையில் கூடும் MPக்கள்.. காத்திருக்கும் அறிவிப்பு..