தற்போதைய செய்திகள்

ஒரு பக்கம் மழை, பனியால் பாதிப்பு... மறுபக்கம் வறட்சியில் வாடும் நெற்பயிர்கள் - வேதனையில் விவசாயிகள்

தந்தி டிவி
• பருவம் தவ றிய மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் வாடி வருகின்றன. • மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே கடந்த ஆண்டு மே மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தண்ணீர் நிறுத்தப்பட்டது. • இதனால், கல்லணை கால்வாய் காவிரி ஆறுகளில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. • இந்நிலையில், தஞ்சை வண்ணாரப்பேட்டை, மனோஜிபட்டி, கரம்பை மற்றும் கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில், கதிர் வந்த மற்றும் கதிர் வரக்கூடிய நிலையில் ஆயிரக்கணக்கான வயல்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறன்றன. • இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், ஆறுகளில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு