தற்போதைய செய்திகள்

'தினத்தந்தி' நாளிதழின் 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி...விளக்கேற்றி தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர்

தந்தி டிவி
• தஞ்சாவூரில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், தினத்தந்தி நாளிதழ் மற்றும் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி நடைபெற்றது.... • இந்த நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். • அப்போது பேசிய அவர், நம்பிக்கை என்பது சிறு வயதிலிருந்தே இருக்க வேண்டும். தன்னம்பிக்கையை எந்த சூழ்நிலையிலும் விட்டு விடாதீர்கள் என, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் முன்னிலை வகித்த இந்த நிகழ்ச்சியில், மேற்படிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான தகவல்கள் குறித்து, பல துறைகளின் வல்லுநர்கள், பேராசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

Kovai Judgement தீர்ப்பு வழங்கும் சில மணித்துளிக்கு முன் கோவை கொடூரன்கள் நீதிபதியிடம் வைத்த கோரிக்கை

Kovai Case Judgement கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கு - `3 கொடூரர்கள்’.. தெளிவாக அறிவித்த நீதிபதி

Kovai Rape Case | கோவை மாணவிக்கு நடந்த கூட்டு பலாத்கார கொடுமை - சொல்ல சொல்ல பதைபதைக்கும் நெஞ்சம்

PM Modi | EPS | NDA தொகுதி பங்கீடு? - அடுத்தகட்ட முக்கிய திட்டம்

TN HealthDepartment | மே மாதம் முதல் ஊதிய உயர்வு - காண்ட்ராக்ட் லேபர்களுக்கு இன்ப செய்தி