தற்போதைய செய்திகள்

தளபதி-67 title என்னவாக இருக்கும்?- இன்று மாலை வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு..

தந்தி டிவி

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் தளபதி 67 படத்தின் தலைப்பு இன்று 3ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் தளபதி 67 படம் உருவாகி வருகிறது

. காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெறும் நிலையில், படத்தின் தலைப்பை படக்குழு நாளை வெளியிடுகிறது.

இதற்காக விஜய்யின் உருவத்தை வரைந்து வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. விக்ரம் படம் போன்று சிறப்பு புரோமோவுடன் தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்