தற்போதைய செய்திகள்

எல்.சி.யூவில் உள்ளதா 'லியோ'? - இணையத்தை அலங்கரிக்கும் மீம்ஸ்!

தந்தி டிவி

விஜய்யின் லியோ படம் LCU-வில் இடம்பெறுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் நீடிக்கிறது. கைதி, விக்ரம் படங்களை தொடர்புப்படுத்தி லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸை உருவாக்கியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அந்த வரிசையில் லியோ படத்தையும் இணைப்பாரா என கேள்வி எழுந்தது.

படம் சார்ந்த அறிவிப்பு வெளியாகும் போதே அந்த தகவலை பகிர்வேன் என லோகேஷ் கூறியிருந்த நிலையில், படத்தின் புரோமோவில் அதுகுறித்து தகவல் வெளியாகாததால் இது தனி யூனிவர்ஸாக இருக்குமோ என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி