தற்போதைய செய்திகள்

சென்னை வந்த தல தோனி.! - IPL கோப்பையோடு அதிர்ந்த கோஷம் - மலர் தூவி ரசிகர்கள் உற்சாகம்

தந்தி டிவி

திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்த தோனிக்கு, ஐபிஎல் கோப்பையின் மாதிரியோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 'லெட்ஸ் கெட் மேரிடு' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேதற்பாக மனைவியுடன் சென்னை வந்த தோனிக்கு, ரசிகர்கள் மலர் தூவியும், தோனி தோனி என கோஷமிட்டும், உற்சாக வரவேற்பளித்தனர். தோனியை வரவேற்ற ரசிகர்கள், ஐபிஎல் கோப்பையின் மாதிரியை வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்