தற்போதைய செய்திகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி...கருப்பு பேண்ட் அணிந்து களமிறங்கிய வீரர்கள்

தந்தி டிவி

லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்துள்ளனர். ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரு அணியினரும் கருப்புப் பட்டை அணிந்துள்ளனர். போட்டி தொடங்கும் முன்பாக இரு அணியின் வீரர்களும், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்