தற்போதைய செய்திகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி..அதிரடி ஆட்டத்தை ஆடிய ஆஸ்திரேலியா - முதல் நாளில் வெளுத்து வாங்கிய வீரர்கள்

தந்தி டிவி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் நாள் முடிவில், ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில், கவாஜா டக் அவுட் ஆனார். வார்னர் 43 ரன்களில் ஆட்டமிழக்க, லபுஷேன் 26 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித்தின் சிறப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலியா அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஸ்மித் 95 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய ட்ராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்